Aug 29, 2019, 09:59 AM IST
கோவையில் லஸ்கர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Aug 26, 2019, 11:34 AM IST
காஷ்மீர் மக்களின் பேச்சுரிமை பறிக்கப்பட்டதற்கு எனது பதிலாகவே ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். Read More
Aug 22, 2019, 17:30 PM IST
ப.சிதம்பரத்தின் மீது அடுத்து ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
Aug 20, 2019, 19:33 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் நம் பாக்கெட்டுகளில் உள்ள பிளாஸ்டிக்கால் ஆன ஏடிஎம் கார்டுகளை முற்றிலும் காலி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க யோனோ கேஸ் என்னும் புதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது Read More
Aug 19, 2019, 12:10 PM IST
பீகாரில் ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவான அவர் 4 நாளில் சரணடைவேன் என்று வீடியோவில் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். Read More
Aug 17, 2019, 11:55 AM IST
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். Read More
Aug 9, 2019, 11:10 AM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட தற்போது 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். Read More
Aug 7, 2019, 15:01 PM IST
இனி வெள்ளை நிற காஷ்மீர் அழகுப்பெண்களை திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்பதால், கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்வமாக உள்ளதாக உ.பி.யைச் பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் குஷியாக பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Read More
Jul 31, 2019, 13:04 PM IST
பலாத்கார உ.பி.மாநிலம் உன்னாவ் நகரில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்கும் பதிவு செய்துள்ளது. Read More
Jul 31, 2019, 12:55 PM IST
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். Read More