Jul 29, 2020, 13:36 PM IST
சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்.. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. Read More
Jul 15, 2020, 17:31 PM IST
தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன். ஓகே கண்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கதை கேட்டுப் பிடித்திருந்தால் தான் நடிப்பார். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரமாட்டார் என்று அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. Read More
Jul 8, 2020, 12:25 PM IST
நடிக்க வந்த ஆரம்பக் காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். Read More
Jun 13, 2020, 14:01 PM IST
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். மாளவிகா மோகனன். இதற்கு முன் அவர் ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நெருக்கமானவர்கள் கூறினார்களாம். Read More
Jun 12, 2020, 18:23 PM IST
மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார். Read More
May 25, 2020, 13:57 PM IST
இசை அமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் உறவுமுறை தங்கை பவானி ஸ்ரீ. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை விருமாண்டி டைரக்டு செய்திருக்கிறார். Read More
May 24, 2020, 11:20 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 2ம்பாகம் உருவாகிறது, முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வேடத்தை 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவுக்கு பதில் 2ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார். Read More
May 21, 2020, 20:15 PM IST
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார். Read More
May 17, 2020, 10:26 AM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை விஜய் டைரக்ட் செய்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பாக்யஸ்ரீ நடிக்கிறார்.பாக்யஸ்ரீ இந்தியில், மைனே பியார் கியா படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார். Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More