Feb 13, 2021, 09:41 AM IST
ஊற்றி கொடுப்பவர் என்று டி.டி.வி. குடும்பத்தைப் பற்றித்தான் சொன்னேன். எந்த சமுதாயத்தையும் பழித்துப் பேசவில்லை என்று சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவே மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணித்தரமாகக் கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 17:34 PM IST
புதிய படங்களையோ டிவியில் திரையிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.படம் ரிலீஸ் ஆகிக் குறிப்பிட்ட நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தரப்பில் உத்தரவாதம் கேட்கப்படுகிறது. Read More
Feb 12, 2021, 13:03 PM IST
ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலுக்கு கிராண்ட் ஓல்டு லேடி என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்த போர்க்கப்பலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரு நாடுகளின் ராணுவத்திற்காக சேவை புரிந்தது தான். Read More
Feb 11, 2021, 18:42 PM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன. Read More
Feb 11, 2021, 18:13 PM IST
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். Read More
Feb 11, 2021, 13:42 PM IST
ட்விட்டர் போன்று இந்தியாவில் செயல்படும் தளம் கூ (Koo)ஆகும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தோடு தொடர்புடைய சில கணக்குகளை அரசின் கோரிக்கையின் பேரில் முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் மறுத்ததால் அதற்கு மாற்றாக கூ செயலியை மத்திய அரசு அலுவலர்கள் பிரபலப்படுத்த ஆரம்பித்தனர். Read More
Feb 11, 2021, 12:08 PM IST
மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நாளை மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வரும் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். Read More
Feb 11, 2021, 11:53 AM IST
வன்முறையை தூண்டும் அனைத்து டுவிட்டர் கணக்குகளையும் ரத்து செய்யாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Feb 10, 2021, 19:49 PM IST
அமெரிக்க அணுசக்திக் கருவி இந்தியாவிற்கு எப்படி வந்தது, எதற்காக வந்தது என்ற வரலாற்றை சற்று பார்ப்போம் வாருங்கள். Read More
Feb 10, 2021, 19:37 PM IST
கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. Read More