Aug 24, 2020, 18:22 PM IST
மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Aug 9, 2020, 12:30 PM IST
பாகுபலி நடிகர் ராணா, மிஹீகா காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதையடுத்து கொரோனா ஊரடங்கில் அதற்கேற்ப கட்டுப்பாடுகளுடன் திருமணம் ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது. Read More
Jul 26, 2020, 17:26 PM IST
இன்னும் 3 நாள் காத்திருங்கள் என்று சொல்லி தாலி கட்டுவது போன்று, விரல்களில் மாற்றிக்கொள்ள மோதிரங்கள் தயாராக இருப்பது போலவும் வீடியோ வெளியிட்டு தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவது போல் போக்குகாட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் பிரபல நடிகை. Read More
Jul 23, 2020, 16:38 PM IST
நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். அதன் பிறகு ரெயின்போ காலணி, திரட்டுப்பயலே, ஒரு நடிகையின் வாக்கு மூலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். Read More
Jun 27, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் கோவை சென்றார். அதன்பின், அவர் சேலத்திற்குச் சென்றார். Read More
May 26, 2020, 09:43 AM IST
அமெரிக்காவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 88,356 ஆக அதிகரித்துள்ளது. Read More
May 19, 2020, 15:24 PM IST
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் 64 நாட்களில் 100ல் இருந்து ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:17 AM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 32 லட்சத்து 20,225 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு 2.28 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Apr 25, 2020, 14:18 PM IST
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால், அந்நாட்டில் சாவு எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More