Nov 21, 2019, 13:27 PM IST
மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், தங்கப் பறவைகள். அவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 18, 2019, 09:31 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று(நவ.17) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். Read More
Nov 8, 2019, 09:29 AM IST
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை. Read More
Oct 19, 2019, 13:21 PM IST
திமுக பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று டாக்டர் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால் விட்டார். தற்போது டாக்டர் ராமதாஸ் அதற்கும் பதில் கொடுத்துள்ளார். Read More
Oct 8, 2019, 16:06 PM IST
பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். Read More
Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More
Sep 28, 2019, 14:49 PM IST
ஆந்திராவில் ஒருவருக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. அதாவது, பிராந்தி, விஸ்கி என்றால் 3 பாட்டில்கள், பீர் என்றால் 6 பாட்டில்கள் மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். Read More
Sep 25, 2019, 20:50 PM IST
பருவநிலை மாற்றத்தால் உலகம் அழிந்து வரும் நிலையில், காசு, பணம், பொருளாதாரம் என போலி வாக்குறுதிகள் கொடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என உலக தலைவர்களை சாடிய சிறுமி கிரேட்டா தன்பர்குக்கு வாழ்வாதார உரிமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 10, 2019, 21:14 PM IST
ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Aug 6, 2019, 11:49 AM IST
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. Read More