Sep 4, 2020, 15:11 PM IST
தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Sep 1, 2020, 09:38 AM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார் Read More
Aug 29, 2020, 17:52 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்குப் பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 29, 2020, 10:10 AM IST
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர். Read More
Aug 28, 2020, 16:23 PM IST
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது என்று பாஜகவின் புது வரவான முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை உளறி விட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 28, 2020, 10:51 AM IST
சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 27, 2020, 19:28 PM IST
எதிர்பாராதவிதமாக உத்தரப் பிரதேச காங்கிரஸில் ஜிடின் பிரசாதா ஓரங்கட்டப்பட்டுள்ளார் Read More
Aug 27, 2020, 10:25 AM IST
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா? என்று மூத்த தலைவர்களைக் குறிவைத்து கோபமாகப் பேசினார் Read More
Aug 26, 2020, 09:20 AM IST
நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More
Aug 24, 2020, 20:10 PM IST
6 மாதத்துக்கு சோனியா காந்தியே காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்வார் Read More