Jun 28, 2019, 18:57 PM IST
பிள்ளைகளை பிரசவிப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதே முக்கியம். குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோரே. Read More
Jun 19, 2019, 16:21 PM IST
இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன Read More
Jun 19, 2019, 09:29 AM IST
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது Read More
Jun 18, 2019, 16:31 PM IST
வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள் Read More
Jun 16, 2019, 14:51 PM IST
துபையில் பள்ளிக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளிப் பேருந்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பிற சிறுவர்களை இறக்கிவிட்டு பேருந்திலேயே தூங்கிவிட்ட சிறுவனை கவனிக்காது, வாகனத்தின் கதவுகளை மூடிவிட்டு பல மணி நேரம் ஓரம் கட்டியதால் இந்த சோகம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 15, 2019, 12:11 PM IST
24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது Read More
Jun 14, 2019, 10:08 AM IST
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனால் இன்னுமொரு இடைத்தேர்தலை தமிழ்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Read More
Jun 13, 2019, 17:49 PM IST
அரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம். Read More
Jun 13, 2019, 16:43 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Jun 10, 2019, 14:29 PM IST
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மரணம் அடைந்தார் Read More