Aug 10, 2018, 22:25 PM IST
திமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியைக் கேட்டு அவர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள ஓர் தமிழ் நெஞ்சம் அவருக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் கவிதை படைத்துள்ளது. Read More
Aug 10, 2018, 14:36 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உரிமையுடன் என் பளார் என்று அறைந்தார் என்று சிம்பு உருக்கமாக தெரிவித்துள்ளார். Read More
Aug 9, 2018, 18:18 PM IST
திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் பொதுமக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Read More
Aug 9, 2018, 07:42 AM IST
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு திமுக செயல் தலைவரும் அவரின் மகனுமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Aug 8, 2018, 22:56 PM IST
பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக். Read More
Aug 8, 2018, 19:02 PM IST
திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். Read More
Aug 8, 2018, 18:52 PM IST
சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. Read More
Aug 8, 2018, 17:44 PM IST
கருணாநிதி அவர்கள் திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி 1924ஆம் ஆண்டு முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில் ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். Read More
Aug 8, 2018, 16:00 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கத்தில் இருந்து தொடங்கியது. Read More
Aug 8, 2018, 14:59 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைத்து நல்லடக்கம் செய்வதற்கான சந்தன பேழை வாசகங்களுடன் தயாராகி உள்ளது. Read More