Jan 24, 2021, 12:21 PM IST
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்ததை தொடர்ந்து பேரணிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். Read More
Jan 24, 2021, 09:15 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More
Jan 23, 2021, 09:19 AM IST
மதுரை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் புதிதாக ஒரு சிலருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், இருதினங்களாக 25, 30 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Jan 23, 2021, 09:09 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 22, 2021, 19:38 PM IST
இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. Read More
Jan 22, 2021, 18:10 PM IST
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். Read More
Jan 22, 2021, 13:13 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷாந்த் சிங் பேடி அவர்கள் ரகானேவின் கேப்டன்ஷிப் பொறுப்பானது, முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவானான டைகர் பட்டாடி என அழைக்கப்பட்ட மன்சூர் அலி கான் பட்டாடியை நினைவூட்டவதாக தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2021, 09:36 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jan 21, 2021, 19:57 PM IST
ஒரு அணியாக நாங்கள் முதல் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தப்பின் ஒற்றுமையாகவே இருந்தோம். Read More