Dec 16, 2020, 12:19 PM IST
ஹீரோயின்கள் பொதுவாக தனது தாயை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார்கள் பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது கணவரை அழைத்துக் கொண்டு வருகிறார். Read More
Dec 16, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More
Dec 15, 2020, 20:14 PM IST
அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார். Read More
Dec 15, 2020, 18:46 PM IST
கடந்த 13-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யா, பீகார் மாநிலம் புத்த கயா, ஸ்ரீநகர், பஞ்சாப் போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடத்த மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 17:54 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 12:24 PM IST
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More
Dec 15, 2020, 09:03 AM IST
தேர்தல் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில், மக்கள் சேவை கட்சி என்ற புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். Read More
Dec 15, 2020, 08:54 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 98 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாகப் பரவியிருந்தாலும் தற்போது குறைந்து வருகிறது. Read More
Dec 14, 2020, 21:10 PM IST
புதுச்சேரியில் நாளை இந்தியத் திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் வரும் 19-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு திரைப்படங்கள் இலவசமாகத் திரையிடப்படுகின்றன. Read More