Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More
Jul 7, 2020, 11:02 AM IST
மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Jul 6, 2020, 18:45 PM IST
மிஷ்கின், ராம். பூர்ணா இணைந்து நடித்த படம் சவரக்கத்தி. இப்படத்தை ஆதித்யா இயக்கினார். இவர் அடுத்து பிதா என்ற படம் இயக்குகிறார். மதி தயாரிக்கிறார்.இப்படத்தில் அனுக்ரீதி வாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 போட்டியில் அழகியாக தேர்வானவர். Read More
Jul 6, 2020, 18:21 PM IST
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிக்க ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்துக்கு வசனம் எழுதினார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. தற்போது ராஜமவுலியுடன் மீண்டும் ஒரு பிரமாண்டத்துக்குக் கைகோர்த்திருக்கிறார். ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர் . இப்படத்திற்குத் தமிழில் ரதம் ரணம் ரவுத்திரம் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. Read More
Jul 6, 2020, 10:52 AM IST
ஒரு வருடத்துக்கு முன் நடிகை சமந்தாவின் மனது புயலில் சிக்கியது போல் தவித்தது. அவர் மிகவும் விருப்பப்பட்டு நடித்த ஓ! பேபி என்ற படம் வெளியானது. அப்படத்தை விமர்சகர்கள் கிழி கிழியென்று கிழித்தார்கள். இதுதான் சமந்தாவின் தவிப்புக்குக் காரணம். அதையெல்லாம் மீறி அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. Read More
Jul 6, 2020, 10:32 AM IST
இயக்குனர் ஷங்கர் படங்கள் பிரமாண்டத்துக்கு பெயர் பெற்றது போலவே பாடல் காட்சிகளுக்கும் புகழ் பெற்றது. இதற்காக மெனக்கெட்டு யாரும் செல்லாத நாடுகளுக்கு சென்றும், பிரமாண்ட அரங்குகள் அமைத்தும் படமாக்குவார். அதுவும் ஸ்பெஷல் பாடல் என்ற பெயரில் ஒரு பாடலுக்கு பிரபல ஹீரோயின்களை ஆட வைப்பார். Read More
Jul 6, 2020, 10:16 AM IST
20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது Read More
Jul 5, 2020, 13:27 PM IST
சர்ச்சை இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராம் கோபால் வர்மா. அவர் இயக்கி உள்ள மர்டர் படம் ஒடிடி யில் வெளியாக உள்ளது. பிரனாய் பெருமல்லா என்பவரின் கொலையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பிரனாய் தந்தை இப்படத்தைத் தடை செய்யக் கேட்டு நலகொண்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் Read More
Jul 5, 2020, 10:53 AM IST
எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. Read More
Jul 4, 2020, 10:59 AM IST
கொரோனா நோய் அறிகுறியை அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் ட்ரூநாட், சி.பி.நாட் பரிசோதனைகளைச் செய்ய விரும்பும் லேப்களுக்கு விரைவாக அனுமதி பெற மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More