Jan 10, 2020, 22:56 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது. விஜய், விஜய்சேதபதி நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. Read More
Jan 10, 2020, 09:51 AM IST
களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. Read More
Jan 9, 2020, 11:44 AM IST
ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More
Jan 2, 2020, 08:58 AM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. Read More
Dec 31, 2019, 19:01 PM IST
விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் யானை, பாம்பு என பல்வேறு விலங்குகள்போல் மிமிகிரி செய்து வில்லன் வேடத்தில் நடித்தவர் கலாபவன் மணி. Read More
Dec 30, 2019, 09:34 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. Read More
Dec 27, 2019, 09:19 AM IST
நல்ல நிர்வாகத்தில் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. Read More
Dec 26, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 26, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் சூரிய கிரகணம் நன்றாக தெரிந்தது. சென்னை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் முழுமையாக பார்த்தனர். Read More
Dec 26, 2019, 10:14 AM IST
நாகாராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ, சிக்குன்னு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் மலையாளத்தில் ரெட் சில்லிஸ், எலசம்மா என்ன ஆண்குட்டி போன்ற படங்களிலும் நடித்தவர் மிருதுளா முரளி. இவர் ராக்தேஷ் இந்தி படத்திலும் நடித்திருக்கிறார். Read More