Apr 21, 2020, 10:27 AM IST
தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு எப்போது நடைபெறும் என்று மே 3ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டுதான் மேல்நிலை வகுப்புகளில் பாடத் திட்டம் எடுக்கப்படுகிறது. Read More
Apr 18, 2020, 14:43 PM IST
காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். Read More
Apr 9, 2020, 08:45 AM IST
மில்கி பியூட்டி தமன்னாவுக்கு கைவசம் படங்கள் இல்லை. இந்தியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று அவரைப் பற்றி அவ்வப்போது செய்தி வெளியாகிறது. இதையறிந்து கோபம் அடைந்தவர் பதில் அளித்தார். அவர் கூறியது ,நான் கைவசம் படங்கள் இல்லாமல் இல்லை. Read More
Apr 8, 2020, 08:57 AM IST
கல்கி 5 பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பக்கங்கள் கொண்ட படமாக இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பாங்காக், தாய்லாந்து அடர்ந்த காடுகளில் படமானது. விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் நடித்தனர். Read More
Apr 4, 2020, 14:21 PM IST
இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள். Read More
Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More
Mar 23, 2020, 14:03 PM IST
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின், சட்டசபை இன்று கூடியது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Mar 23, 2020, 13:42 PM IST
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்க வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 21, 2020, 15:04 PM IST
ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை தமிழ்த் திரைப்பட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தற்போது தனிச் சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சங்கம் உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது. Read More
Mar 19, 2020, 12:22 PM IST
நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராகவும் விஷால் பொறுப்பு வகித்தார். Read More