Nov 29, 2020, 15:08 PM IST
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம் பெறப்படுவதில் உலகில் எந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 26, 2020, 22:44 PM IST
சபரிமலையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது. Read More
Nov 24, 2020, 10:07 AM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர்கள் அரசிடம் பலமுறை வைத்த கோரிக்கையையடுத்து கொரோனா வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது. Read More
Nov 23, 2020, 11:08 AM IST
சபரிமலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாலையிலும், இரவிலும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக வனத்துறையினரும் உடன் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. Read More
Nov 22, 2020, 13:03 PM IST
கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More
Nov 21, 2020, 12:04 PM IST
அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் ஒரு மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அவ்வப்போது தலைதூக்கும். துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்குத் தடை விதிக் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. Read More
Nov 19, 2020, 11:55 AM IST
இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது. Read More
Nov 19, 2020, 09:21 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Nov 16, 2020, 20:41 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல சீசனில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தரிசன நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 09:49 AM IST
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். Read More