May 29, 2020, 09:47 AM IST
அல வைகுந்த புரம் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து பூஜாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. Read More
May 24, 2020, 14:41 PM IST
மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார். Read More
May 23, 2020, 10:39 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததால், என்னைக் கைது செய்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
May 5, 2020, 17:00 PM IST
நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் Read More
May 2, 2020, 09:17 AM IST
லைப் ஆப் பய் ஹாலிவுட் படம் மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கும் இர்பான் கான் கடந்து 29ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகமே திரண்டு இரங்கல் தெரிவித்தது. இர்பான் கான் மனைவி சுதபா சிக்தர். அவர் இன்று ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 21, 2020, 17:05 PM IST
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் என்கிற தி ராக் கொரோனா தடை காலத்தில் மனைவி குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார். ரசிகர்களுடன் இணைய தளம் வழியாக அவர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். மனைவி ஹாஷியனுடன் உங்களது தனிமைப்படுத்தல் நாட்கள் எப்படிக் கழிகிறது என்று கேட்க அதற்குப் பதில் அளித்தார் ராக். Read More
Apr 19, 2020, 11:02 AM IST
நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இவரது சகோதரி ரங்கோலி. கங்கனாவை பற்றியோ, மோடி, அமித்ஷா பற்றியோ யாராவது விமர்சித்தால் உடனே பொங்கி எழுவார். சமீபத்தில் குறிப்பிட்ட மதத்தினர் பற்றி கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டார் ரங்கோலி. Read More
Apr 18, 2020, 10:24 AM IST
இயக்குனர் என்ன சொன்னார் தெரியுமா? தல அஜீத் மச்சான் ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி., இப்படம் சர்ச்சையானது. படத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சர்ச்சையாகவே பதில் அளித்து வந்தார் மோகன். Read More
Apr 9, 2020, 08:45 AM IST
மில்கி பியூட்டி தமன்னாவுக்கு கைவசம் படங்கள் இல்லை. இந்தியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று அவரைப் பற்றி அவ்வப்போது செய்தி வெளியாகிறது. இதையறிந்து கோபம் அடைந்தவர் பதில் அளித்தார். அவர் கூறியது ,நான் கைவசம் படங்கள் இல்லாமல் இல்லை. Read More
Apr 4, 2020, 10:58 AM IST
டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார். Read More