Oct 26, 2019, 20:57 PM IST
அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதல்வராக கட்டார் பொறுப்பேற்கிறார். சவுதாலா பேரன் துஷ்யந்த் துணை முதல்வராகிறார். Read More
Oct 26, 2019, 09:36 AM IST
பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார். Read More
Oct 26, 2019, 09:03 AM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாகிறது. ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். Read More
Oct 25, 2019, 13:33 PM IST
மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. Read More
Oct 25, 2019, 11:43 AM IST
அரியானாவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற அனைவரும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஹுடா விடுத்த அழைப்பை சுயேச்சைகள் நிராகரித்தனர். Read More
Oct 24, 2019, 13:29 PM IST
அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். Read More
Oct 24, 2019, 13:02 PM IST
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசனோ கூட்டணி ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி 167 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. Read More
Oct 24, 2019, 12:53 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More
Oct 24, 2019, 12:49 PM IST
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. Read More
Oct 23, 2019, 23:20 PM IST
தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read More