Aug 5, 2020, 13:52 PM IST
எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Aug 3, 2020, 10:34 AM IST
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மத்திய அரசு சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கை2020 வெளியிட்டது. Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 21, 2020, 15:55 PM IST
இந்திய அரசியல் சட்டத்தால் எழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தில் மிக முக்கியமான கூறு சமூகநீதி என்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. அரசமைப்புச் சட்டம் மட்டுமல்ல, இந்திய நீதித்துறையின் தலைமை மன்றமான உச்சநீதிமன்றம், தன்னுடைய பல தீர்ப்புகளில் சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை உறுதிப்படுத்தி உள்ளது Read More
Jul 13, 2020, 10:21 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 11, 2020, 15:09 PM IST
எனது ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார் Read More
Jun 25, 2020, 16:04 PM IST
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 2, 2020, 11:28 AM IST
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்தார் Read More
Apr 12, 2020, 13:24 PM IST
மருத்துவர்களைப் பழிவாங்கியது யார்? முன்னுக்குப் பின் முரணாகப் பேட்டி கொடுப்பது யார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். Read More