Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 5, 2020, 10:44 AM IST
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முழுநேர நடிகராகிவிடுவார் போலிருக்கிறது. ஏற்கனவே டிக்கிலோனா படத்தில் சந்தானம் உடன் இணைந்து நடிக்கிறார்.தற்போது ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். Read More
Jul 5, 2020, 10:14 AM IST
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் பின்னர் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட கோச்சராகவும் விஜய்யின் நண்பராகவும் நடித்திருந்தார். கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை மற்றும் தாயார் படத்தை வெளியிட்டு, எனது பெற்றோரின் வாழ்க்கை பயணம் தான் எனக்கு முன்னுதாரணம். Read More
Jun 22, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் 46வது பிறந்தாளையொட்டி கனடாவில் விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கொண்டாடினர். இந்த மன்றத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் மற்றும் மருமகன் இணைந்து பணியாற்றுகின்றனர். Read More
Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 12, 2020, 15:16 PM IST
தளபதி நடிகர் விஜய் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து கொரோனா தடையால் ரிலீஸ் ஆகாமல் ஏமாற்றத்திலிருக்கும் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட எண்ணியிருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 15, 2020, 15:00 PM IST
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் சு.ராஜா, “மேதாவி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டதோடு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பெப்சி தொழிலாளர்களுக்காக 5கிலோ எடை கொண்ட 25,000 அரிசி மூட்டைகளை (1,25,000கிலோ) இன்று வழங்கினார். Read More
May 8, 2020, 10:33 AM IST
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன் தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவர் அதுபற்றி கூறியதாவது:இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம் Read More
May 1, 2020, 10:31 AM IST
தல அஜீத்திற்கு இன்று (மே 1) பிறந்தநாள். கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனவே தனது பிறந்த நாளன்று கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என ஏற்கனவே அஜீத் கேட்டுக் கொண்டார், இதையடுத்து அவரது ரசிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். Read More