Jan 15, 2021, 10:39 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாகப் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்து மல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். Read More
Jan 12, 2021, 14:35 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் Read More
Jan 12, 2021, 09:34 AM IST
வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் மனமுடைந்த தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த பஸ் டிரைவர், தன்னுடைய ஆட்டோவில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 11, 2021, 14:39 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.11) 47வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 11, 2021, 09:19 AM IST
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். Read More
Jan 10, 2021, 10:27 AM IST
கோம் பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் இந்த செறிவூட்டல் பணி நடந்துகொண்டிருப்பதாக தகவல் தெரியவந்தது. Read More
Jan 9, 2021, 20:31 PM IST
கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கொச்சியில் இன்று நடந்த சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் ரிலீசாக வாய்ப்பில்லை. Read More
Jan 9, 2021, 09:35 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பக்கங்கள் நிரந்தரமாக முடக்கப்பட்டது. கருத்து சுதந்திரத்தை ட்விட்டர் நிறுவனம் தடுப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். Read More
Jan 8, 2021, 18:35 PM IST
வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததைத் தொடர்ந்து இன்று டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. Read More
Jan 8, 2021, 13:06 PM IST
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நாளை(ஜன.9) நடைபெறுகிறது. இதில் சசிகலா வருகை பற்றியும், கட்சியில் அவருக்கு இடம் உண்டா என்பது பற்றியும் பேசப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More