Aug 26, 2020, 10:16 AM IST
கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் வேளையில் அனைவரும் தன் வாழ்வாதாரத்தையும் , சேமிப்பையும் இழந்து வாடும் நேரத்தில் அனைவரின் பார்வையும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது Read More
Aug 25, 2020, 17:57 PM IST
சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். ஏற்கனவே சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read More
Aug 18, 2020, 12:04 PM IST
பிளஸ் 2 மறுகூட்டலுக்காக விடைத்தாள் நகல் கோரிய மாணவ, மாணவியர் இன்று மாலை 3 மணிக்கு அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாயின. இதில் மதிப்பெண் குறைந்து விட்ட பல மாணவ, மாணவிகளுக்கு தங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. Read More
Jul 30, 2020, 09:20 AM IST
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது Read More
Jun 14, 2020, 16:50 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். ஏற்கனவே சிச்சோர் படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்திருந்தார். கை போ செ படத்தின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு சுஷாந்த் சிங் ஹீரோவாக அறிமுகமானார். Read More
Feb 28, 2020, 11:37 AM IST
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஏஐசிடிஇ அறிவிப்புக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Jan 31, 2020, 13:06 PM IST
திருச்சியில் கேர் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுகவின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வென்ற 30,000 பேர் இதில் பங்கேற்றனர். மேலும், திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். Read More
Dec 4, 2019, 13:49 PM IST
அண்ணா பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் அன்பழகனை கவர்னரிடம் போட்டு கொடுத்தார் துணைவேந்தர் சூரப்பா. Read More
Nov 12, 2019, 12:27 PM IST
ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.350 வருவாய் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 5 கோடி ரொக்கம், ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 22, 2019, 12:48 PM IST
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More