Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Apr 15, 2021, 16:40 PM IST
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா அதிகரிக்க அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். Read More
Apr 15, 2021, 16:33 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. Read More
Apr 15, 2021, 15:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. Read More
Apr 14, 2021, 09:02 AM IST
கர்ணன் படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை நடிப்பு கர்ணன் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். Read More
Apr 14, 2021, 08:29 AM IST
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. Read More
Apr 14, 2021, 07:50 AM IST
மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது Read More
Apr 14, 2021, 07:25 AM IST
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் பறிமுதல் Read More
Apr 13, 2021, 19:35 PM IST
முக கவசங்களை மெத்தை தயாரிப்புக்கு பயன்படுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Apr 13, 2021, 19:04 PM IST
புகார் அடிப்படையில் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளார். Read More