Dec 30, 2020, 19:41 PM IST
ஜீ தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி. மற்ற சீரியலை ஒப்பிடும் பொழுது இந்த சீரியலில் சற்று வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். Read More
Dec 30, 2020, 18:57 PM IST
புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Dec 30, 2020, 14:00 PM IST
பருத்தி வீரன் படத்தில் கார்த்தி அறிமுகமானார். அமீர் இயக்கி இருந்தார். பிரியாமணி ஹீரோயினாக நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. Read More
Dec 28, 2020, 19:57 PM IST
கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் குதிரைவால். கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. Read More
Dec 28, 2020, 15:49 PM IST
கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 27, 2020, 09:31 AM IST
அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்க மிகப் பெரிய சதித் திட்டம் நடப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 23, 2020, 15:43 PM IST
கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார். Read More
Dec 20, 2020, 09:35 AM IST
கொரோனா பரவல் 8 மாதம் கடந்தும் ஆகியும் முற்றிலும் நீங்கிய பாடில்லை. இன்னனும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சையில் உள்ளனர். Read More
Dec 18, 2020, 13:48 PM IST
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். Read More
Dec 17, 2020, 15:43 PM IST
டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி டாஸ் வென்றால் பெரும்பாலும் அந்தப் போட்டியில் வெற்றி உறுதி என்று தான் இதுவரை உள்ள கணக்குகள் தெரிவிக்கின்றன. இன்றைய ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தான் டாசை வென்றார். Read More