Oct 30, 2020, 10:15 AM IST
தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். Read More
Oct 28, 2020, 16:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க மத்திய அரசு சில கூடுதல் சிறப்பு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கான கூடுதல் நிதி தேவையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 முதல் 6 வரை மத்திய அரசு உயர்த்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Oct 23, 2020, 15:50 PM IST
இந்தியாவில் முதன் முறையாகக் கிராமியக் கலைஞர்களைக் கவுரவிக்க ஐநா சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமிய புதல்வன் கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன். Read More
Oct 19, 2020, 20:34 PM IST
நன்னடத்தை விஷயத்தில் கர்நாடக சிறைத்துறை நல்ல முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன் Read More
Oct 3, 2020, 21:28 PM IST
மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. Read More
Oct 2, 2020, 11:17 AM IST
காலா படத்தில் நீக்கப்பட்ட ரஜினிகாந்த் சீன, சாக்ஷி அகர்வால், காலா, Read More
Sep 17, 2020, 11:58 AM IST
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். Read More
Sep 15, 2020, 21:39 PM IST
Sep 15, 2020, 20:17 PM IST
சசிகலாவின் தண்டனைக் காலம் 2021ம் ஆண்டு துவக்கத்தில் முடிவடைகிறது. இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின்படி அவருக்குத் தண்டனை குறைக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் அவர் வெளியே வருவார் என்றும் அவ்வப்போது செய்திகள் உலா வந்தன. Read More
Sep 15, 2020, 10:54 AM IST
சசிகலா விடுலை எப்போது, ஜெயலலிதா சொத்து வழக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை. Read More