Oct 1, 2019, 16:05 PM IST
நடிகை நயன்தாராவின் 65 வது படமாக உருவாகிறது நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். மிலன்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தில் இளம் ஹீரோ சரண் சக்தியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஜில்லா, வட சென்னை,போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். Read More
Oct 1, 2019, 08:48 AM IST
விஜய்சேதுபதிக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதில்லை. வித்தியாச மான வேடங்களில் நடிக்க எண்ணுகிறார். தவிர பிரபல ஹீரோக்கள் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டாலும் ஒகே சொல்கிறார். Read More
Sep 27, 2019, 11:54 AM IST
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன. Read More
Sep 27, 2019, 11:51 AM IST
காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 21, 2019, 14:15 PM IST
மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்திருக்காவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்று விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். Read More
Sep 21, 2019, 11:06 AM IST
அஜித் நடித்த முகவரி படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது இவர் சுந்தர் சி. நடித்துள்ள இருட்டு படத்தை இயக்கி இருக்கிறார். அப்படம் விரைவில் வெளிவர உள்ளது . இந்நிலையில் சிம்பு. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. Read More
Sep 17, 2019, 18:48 PM IST
சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. Read More
Jul 18, 2019, 13:33 PM IST
ஜப்பானில் ஒரு அனிமேஷன் தயாரிப்பு தியேட்டருக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்தார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் காயமடைந்தனர். Read More
Jun 11, 2019, 16:16 PM IST
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ' கொலையுதிர்காலம்'. Read More
May 28, 2019, 20:58 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More