Jan 18, 2021, 21:15 PM IST
கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. Read More
Jan 14, 2021, 11:16 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகைக் கவிழ்த்துப் போட்டுவிட்டது. பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் எல்லா பட்ஜெட் படங்களும் போட்ட திட்டப்படி படத்தை எடுத்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடிகர், நடிகைகளும் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை மாற்றி வருகின்றனர் அல்லது படத்திலிருந்து வெளியேறுகின்றனர். Read More
Jan 13, 2021, 20:03 PM IST
முன்புறம் செல்ஃபிக்காக 48 எம்பி முதன்மை மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் காமிராவுடன் டெக்னோ நிறுவனத்தின் கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. Read More
Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
Jan 12, 2021, 11:04 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 11, 2021, 21:22 PM IST
5000 mAh பேட்டரியுடன் 18W வேகமான சார்ஜிங் கொண்ட ஒய்51ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டைட்டானியம் சபையர் மற்றும் கிறிஸ்டல் சிம்பொனி ஆகிய இரண்டு நிறங்களில் இது கிடைக்கிறது. Read More
Jan 8, 2021, 11:59 AM IST
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. Read More
Jan 6, 2021, 14:49 PM IST
கொரோனா பரவல் பீதி இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா என்ற புதிய நோய் வேகமாக பரவி வருகிறது. Read More
Jan 6, 2021, 09:51 AM IST
நடிகை தீபிகா படுகேனேக்கு நேற்று 35 வது பிறந்த நாள். அவருக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாகுபலி ஹீரோ பிரபாஸ் தீபிகாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். Read More
Jan 5, 2021, 20:48 PM IST
மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பான பழங்குடியினர் மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More