தேவதை சூப்பர் ஸ்டார்: நடிகையை வர்ணித்த ஹீரோ

Advertisement

நடிகை தீபிகா படுகேனேக்கு நேற்று 35 வது பிறந்த நாள். அவருக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாகுபலி ஹீரோ பிரபாஸ் தீபிகாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில். தேவதை சூப்பர் ஸ்டார் தீபிகா படுகேனேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிபிட்டுள்ளார். பிரபாஸ் தீபிகாவுக்கு வாழ்த்து சொல்ல என்ன காரணம் என பலரும் கிசுகிசுத்தனர். பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்க உள்ளாராம். இப்படத்தை பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் தயாரிக்க உள்ளார். இந்த ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டில் வெளியிடப்பட உள்ளது.

தீபீகா படுகோனேவுக்கு நடிகை அலியா பட் சொன்ன வாழ்த்தில், துணிச்சலுக்கும் அழகுக்கும் நீங்கள் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இருவரும் இணைந்து பயணம் தொடர்வோம் என்றார். தீபிகா படுகோனேவுக்கு கடந்த ஆண்டு சரியான ஆண்டாக அமையவில்லை. போதை மருந்து விவகாரத்தில் அவரது பெயர் இணைக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணையின் போது அவர் கண்ணீர்விட்டு அழுதார். 2021 புத்தாண்டின் தொடக்கத்தில் அவர் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.

தனது இணையதள கணக்குகள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வெளியிட்டிருந்த எல்லா மெசேஜ்களையும் ஒரே நாளில் டெலிட் செய்தார். புதிதாக ஆடியோ டைரி தொடங்கி அதில் தனது குரலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர்ந்தார். தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பல இந்தி நடிகைகள் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் அனிமேஷன் கேப்சர் படத்தில் நடித்திடிருந்தார். இந்த படத்துக்கு தமிழில் மேலும் சில வாய்ப்புகள் வந்த போது ஏற்கவில்லை தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>