பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.
கொரோனா காலகட்டம் திரையுலகைக் கவிழ்த்துப் போட்டுவிட்டது. பெரிய பட்ஜெட் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் எல்லா பட்ஜெட் படங்களும் போட்ட திட்டப்படி படத்தை எடுத்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடிகர், நடிகைகளும் தாங்கள் கொடுத்த கால்ஷீட்டை மாற்றி வருகின்றனர் அல்லது படத்திலிருந்து வெளியேறுகின்றனர்.
நடிகை தீபிகா படுகேனேக்கு நேற்று 35 வது பிறந்த நாள். அவருக்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர். பாகுபலி ஹீரோ பிரபாஸ் தீபிகாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார். இது பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல் பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஒம் ராவுத் இயக்கும் ஆதி புருஷ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பிரபாஸ்.
பிரபல நடிகர், பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்துக்குப் பிறகு சஹோ படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் எடுத்தபோதும் அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதனால் அப்செட் ஆன ஹீரோ அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்று காத்திருந்தார், தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில், இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் பேசி காதல் விளையாட்டு நடத்துவார். அதை நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது பிரபல நட்சத்திர ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல பிரபாஸ், அனுஷ்கா தான் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
நடிகை அனுஷ்கா என்றால் உடனே அடுத்த பெயர் ஞாபகத்துக்கு வருவது பிரபாஸ் பெயர்தான்.
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார்.