Sep 21, 2019, 11:13 AM IST
காமெடி நடிகர் சதிஷுக்கு நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. அவரது நிச்சய்தார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. Read More
Sep 21, 2019, 10:46 AM IST
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சையின்ஸ் ஃபிக்ஷன் படப் பிரச்னையை சிவகார்த்திகேயன் தலையிட்டு முடித்து வைத்துள்ளாராம். Read More
Sep 20, 2019, 18:39 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. Read More
Sep 14, 2019, 20:12 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை டிரைலர் தற்போது வெளியாகி யூடியூபில் வைரலாகி வருகிறது. Read More
Sep 14, 2019, 09:18 AM IST
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. Read More
Sep 10, 2019, 18:36 PM IST
சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Sep 9, 2019, 09:12 AM IST
சந்திரன் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். Read More
Sep 7, 2019, 10:45 AM IST
இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Sep 7, 2019, 08:48 AM IST
சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், இன்று அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா! Read More
Sep 3, 2019, 15:16 PM IST
தேனி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய பிரபல கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். துணை நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More