Aug 25, 2020, 10:45 AM IST
பாகுபலி நடிகை அனுஷ்கா தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் தக்க வைத்திருக்கிறார். ரஜினியுன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விஜய்யுடன் வேட்டைக்காரன், சிம்புவுடன் வானம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், பிரபாஸ் உடன் பாகுபலி என சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். Read More
Aug 25, 2020, 10:37 AM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 25, 2020, 10:26 AM IST
நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும், வளர்ச்சியைத் தடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி.மு.க. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று பேசியிருந்தார். Read More
Aug 25, 2020, 10:17 AM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் முதல்வர் பினராயி் விஜயனின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. Read More
Aug 25, 2020, 10:12 AM IST
கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 25, 2020, 10:06 AM IST
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். Read More
Aug 25, 2020, 09:59 AM IST
இந்தியாவில் இது வரை 3 கோடி 53 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு 3வது இடத்தில் இருக்கிறது. Read More
Aug 25, 2020, 09:52 AM IST
தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது Read More
Aug 24, 2020, 20:57 PM IST
ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. Read More
Aug 24, 2020, 20:10 PM IST
6 மாதத்துக்கு சோனியா காந்தியே காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்வார் Read More