Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Feb 3, 2020, 16:06 PM IST
குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது தலைமறைவாகி உள்ளனர். Read More
Feb 2, 2020, 18:50 PM IST
நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார் என புகாரில் கூறி உள்ளார். Read More
Feb 1, 2020, 20:43 PM IST
மாதவி லதா பட வாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார். Read More
Jan 31, 2020, 13:55 PM IST
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 30, 2020, 10:55 AM IST
காரைக்குடி சார்பதிவாளர், டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 29, 2020, 15:26 PM IST
பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது. Read More
Jan 27, 2020, 10:41 AM IST
திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ள அமைச்சர் கருப்பணனை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் திமுக புகார் கொடுத்துள்ளது. Read More
Jan 25, 2020, 11:16 AM IST
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More