நடனப் பெண் மீது நடிகர் மான நஷ்ட வழக்கு.. ஆபாச வீடியோ பார்க்க சொன்ன விவகாரம்..

பாலிவுட் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவர் தமிழில் ஹீரோ ஜீவா நடித்த ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கும் கணேஷ், இந்தியில் திரைப்படங்களும் இயக்கி உள்ளார். அவரது நடன குழுவில் இருந்துவிட்டு பின்னர் வெளியேறிய நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். 'ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார்' என புகாரில் கூறி உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை கணேஷ் ஆசார்யா மறுத்திருக்கிறார். சிலரது தூண்டுதலால் என் மீது நடன கலைஞர் புகார் கூறியிருக்கிறார். அவர் என் குழுவிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியேறிவிட்டார். அவரை மீண்டும் நான் சந்திக்கவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. என்னைபற்றி அவதூறு பரப்பி எனது பெயருக்கு களங்கும் எற்படுத்துபவர்களுக்கு நான் பாடம் புகட்டாமல் விடமாட்டேன்' என்றார்.

கணேஷ் ஆசார்யா மீது பொய் புகார் தரப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அவரது சார்பில் போலீசில் பதில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. பொய்யான குற்றச்சாட்டு கூறிய நடன கலைஞர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும்' என கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds