Jul 8, 2020, 13:01 PM IST
ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார். Read More
Jul 8, 2020, 12:41 PM IST
இந்தப் படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என். பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். Read More
Jul 8, 2020, 12:25 PM IST
நடிக்க வந்த ஆரம்பக் காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 8, 2020, 11:32 AM IST
இந்த காலத்தில் பல இளவட்டங்களும், 60 வயது பெருசுகளும், அப்பா என்னால முடியலே.. என்று சோர்ந்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் 81 வயதிலும் பிரபல நடிகரின் தாயார் தண்டால் எடுத்து அசத்துகிறார். பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் Read More
Jul 8, 2020, 11:18 AM IST
உள்ளாட்சித் துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என்று ஒரு விசாரணை ஆணையம் கூறி விட்டால், நான் அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுகிறேன். விசாரணைக்கு அமைச்சர் வேலுமணி தயாரா என்று கே.என்.நேரு சவால் விடுத்துள்ளார். Read More
Jul 8, 2020, 11:04 AM IST
தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். Read More
Jul 8, 2020, 10:57 AM IST
தமிழகத்தில் இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் சிகிச்சை மையம் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More
Jul 8, 2020, 10:35 AM IST
மதுரையில் நேற்று ஒரே நாளில் 334 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4674 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More