81 வயதில் பிரபல நடிகரின் தாயார் எடுத்த தண்டால்.. பாட்டி ரொம்ப கெட்டி, படுசுட்டி..

இந்த காலத்தில் பல இளவட்டங்களும், 60 வயது பெருசுகளும், 'அப்பா என்னால முடியலே.. என்று சோர்ந்து உட்கார்ந்து விடுகிறார்கள். ஆனால் 81 வயதிலும் பிரபல நடிகரின் தாயார் தண்டால் எடுத்து அசத்துகிறார்.பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.

மிலிந்த் சோமன், கடந்த 2006ம் ஆண்டு மைலென் ஜாம்பானோய் என்பவரைத் திருமணம் செய்து 3 வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். தற்போது தன்னை விட வயது வித்தியாசம் குறைந்த அங்கிதா கொன்வார் என்பவரைக் கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இப்போது விஷயம் மிலிந்தின் தாய் பற்றியது. அவருக்கு 81 வயது ஆகிறது. இன்றும் உடற்கட்டை உறுதியாக வைத்துக் கொண்டு படு சுட்டியாக வலம் வருகிறார்.தாயாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன மிலிந்த் 81 வயதில் தனது தாயார் தொடர்ச்சியாக 15 தண்டால் எடுத்த வீடியோவை பகிர்ந்து, பார்ட்டி 15 தாண்டால் செய்து அசத்தினார் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார். மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். மிலிந்த்தின் மனைவி அங்கிதா வெண்ணிலா பாதாம் கேக் செய்து மாமியாரின் பிறந்த நாளை கொண்டாடினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds