Nov 27, 2019, 20:26 PM IST
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More
Nov 27, 2019, 18:16 PM IST
எந்தவொரு அனுமதியும் இல்லாமல் புதிய படங்களை தமிழ்ராக்கர்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு வருவதால் படத்தின் வசூல் பாதிக்கிறது, பெரும் நஷ்டத்துக்கு தயாரிப்பாளர்கள் உள்ளாகிறார்கள் என்று அடிக்கடி தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். Read More
Nov 27, 2019, 11:26 AM IST
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கழிந்த நிலையில், சட்டசபை இன்று முதல் முறையாக கூடியது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். Read More
Nov 27, 2019, 11:09 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக உத்தவ்தாக்கரே, நாளை மாலை பொறுப்பேற்கிறார். Read More
Nov 27, 2019, 11:00 AM IST
சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, சட்டசபை வாயிலில் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து வரவேற்ற காட்சி உருக்கமாக இருந்தது. Read More
Nov 26, 2019, 09:39 AM IST
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 13:20 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. Read More
Nov 25, 2019, 09:25 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
Nov 23, 2019, 12:42 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். Read More