Sep 7, 2019, 08:58 AM IST
ஆந்திராவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு என்.டி.பி. வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Sep 6, 2019, 12:24 PM IST
ஆந்திராவில் 74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால், 55 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த முதிய தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Aug 31, 2019, 11:48 AM IST
ஆந்திராவில் குடிபோதையில் சிக்கியவர்களை மீட்பதற்கான போதை மீட்பு மையங்கள் அமைப்பதற்கும், மதுவிலக்கு பிரச்சாரங்களுக்குமாக ரூ.500 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Jul 2, 2019, 11:06 AM IST
ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் கன்னேபூடுரு வலசா கிராமத்தைச் சேர்ந்த 40 பேர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து கொண்டு காசி யாத்திரைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்றனர். Read More
Jun 30, 2019, 08:12 AM IST
ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More
Jun 26, 2019, 11:50 AM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது தனது ஆடம்பர பங்களா அருகிலேயே ரூ 5 கோடி செலவில் கட்டிய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. Read More
Jun 24, 2019, 10:27 AM IST
ஆந்திரா தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த அலுவலகத்தை திடீரென காலி செய்தது அம்மாநில அரசு. அதிகாரிகள் வந்து சாமான்களை எடுத்து வெளியே வைத்து காலி செய்திருக்கிறார்கள். Read More
Jun 20, 2019, 15:48 PM IST
விசாகப்பட்டினம் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் சந்திரா லட்டா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர்கள் என கூறி தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ என பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். Read More
Jun 18, 2019, 19:22 PM IST
ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். Read More
Jun 17, 2019, 14:16 PM IST
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழப்பு Read More