May 4, 2021, 15:36 PM IST
பீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். Read More
Feb 16, 2021, 17:50 PM IST
5ம் வகுப்பு மாணவியைப் பலமுறை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பள்ளி முதல்வருக்கு பாட்னா நீதிமன்றம் மரண தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 4, 2021, 16:14 PM IST
சட்டம்-ஒழுங்கை ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அல்லது சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தாலோ அரசு வேலை மற்றும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Dec 31, 2020, 12:21 PM IST
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளதாக எதிர்க்கட்சியான ஆர்ஜேடி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது Read More
Dec 28, 2020, 12:47 PM IST
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். Read More
Dec 23, 2020, 21:38 PM IST
உயர்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். Read More
Dec 16, 2020, 18:42 PM IST
பீகாரில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. Read More
Dec 16, 2020, 13:15 PM IST
பாஜகவுக்கு நான் விலை போகவில்லை. என்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்று மம்தாவுக்கு அசாதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி உள்ளது. Read More
Nov 29, 2020, 09:18 AM IST
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Nov 19, 2020, 18:26 PM IST
பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More