Dec 29, 2020, 09:33 AM IST
டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். Read More
Dec 18, 2020, 09:25 AM IST
டெல்லியில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த ஒரு வாரக் காலமாகக் கடுங்குளிர் நிலவுகிறது. Read More
Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 17, 2019, 14:54 PM IST
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
Jun 20, 2019, 12:44 PM IST
தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளை குளிர்விக்க, இன்று இரவு முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது Read More
Jun 16, 2019, 08:34 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் மழையின் மிரட்டலால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே கவலை தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Jun 8, 2019, 13:41 PM IST
பகல் முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பில் இரவில் சற்று தூங்கி இளைப்பாறலாம் என்றால் புழுக்கம் தூங்க விடாது. கோடை மாதங்களில் உறங்க இயலாமல் தவிப்போர் எண்ணிக்கை ஏராளம். அதிலும் ஏ.சி என்னும் குளிர்சாதன வசதி இல்லாத அறை என்றால் கேட்கவே வேண்டாம். அது இருந்தாலும் அடிக்கடி வரும் மின்வெட்டு, நம்மை புழுக்கத்துக்குள் தள்ளிவிடும். சரி, எப்படியாவது தூங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் நாம் என்னென்ன செய்யலாம்? Read More
Apr 29, 2019, 00:00 AM IST
வட தமிழகத்தில் ஃபோனி புயல் காரணமாக 70 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 13:41 PM IST
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்ததோ இல்லையோ, சூரியன் சுட்டெரித்து வாட்டி வதைத்ததால் மக்கள் வாடி வதங்கினர். இந்நிலையில் பிரச்சாரம் முடிந்து மறுநாளான இன்றும், தேர்தல் நாளான நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களை குளிர்விக்கச் செய்துள்ளது Read More