Jun 17, 2019, 13:16 PM IST
வலிமையான எதிர்க்கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம் என்றும் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் Read More
Jun 15, 2019, 18:15 PM IST
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க இலக்கு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதியளித்தார். Read More
Jun 15, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார் Read More
Jun 15, 2019, 09:27 AM IST
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் 2 நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் பாராமுகமாக இருந்த இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒரு வழியாக கடைசி நேரத்தில் புன்னகையுடன் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Jun 14, 2019, 12:48 PM IST
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார். Read More
Jun 13, 2019, 19:23 PM IST
கிர்கிஸ்தானில் நடைபெறும் 2 நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சீனா, உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Jun 12, 2019, 15:32 PM IST
பாகிஸ்தான் வான்வெளியில் .பிரதமர் மோடியின் விமானம் பறக்க, அந்நாடு அனுமதி கொடுத்தும் இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளது. நாளை உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம், மாற்றுப்பாதையிலேயே பறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More
Jun 11, 2019, 08:49 AM IST
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 12 வருமான வரித் துறை கமிஷனர்களை கட்டாய ஓய்வி்ல் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது Read More
Jun 11, 2019, 08:46 AM IST
'கொள்கைகளை வகுப்பதில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். Read More