Jan 29, 2021, 21:03 PM IST
3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. Read More
Jan 27, 2021, 16:56 PM IST
கொரோனா வைரஸ் - உலகையே ஆட்டிப்படைத்த ஒரு அபூர்வ வஸ்து. உலகின் எல்லா நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மற்றும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இடையேயான வருமான ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்கியுள்ளது. Read More
Jan 26, 2021, 12:12 PM IST
மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More
Jan 26, 2021, 09:12 AM IST
உலகில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21.50 லட்சத்தை நெருங்குகிறது. Read More
Jan 25, 2021, 19:41 PM IST
சசிகலா ஏற்கனவே திட்டமிட்டபடி பெங்களூரு சிறையில் இருந்து ஜன.27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 25, 2021, 12:29 PM IST
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்தாலும், சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். Read More
Jan 25, 2021, 10:30 AM IST
கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகிறது. தினசரி நோயாளிகள் எண்ணிக்கையிலும், மொத்த நோயாளிகள் எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை விட கேரளா முன்னிலையில் உள்ளது. Read More
Jan 25, 2021, 09:31 AM IST
சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழ்நாட்டிலும் பரவியுள்ளது. Read More
Jan 24, 2021, 09:15 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கியது. Read More
Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More