Dec 7, 2020, 20:45 PM IST
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டே கொண்டே போகிறது இப்படி இருக்கும் காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கோம். Read More
Dec 5, 2020, 20:57 PM IST
நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவைதாம். ஆனால், அதிக கவனமாகப் பேண வேண்டியவை என்று சில உறுப்புகள் உள்ளன. கவனக்குறைவாக இருந்தால் அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அவற்றுள் ஒன்று கண். பார்வை நமக்கு மிகவும் முக்கியம். Read More
Dec 2, 2020, 13:06 PM IST
உங்களுக்கு எவ்வளவு இருக்கு? எனக்கு.... இப்படி இருவர் பேசிக்கொண்டிருந்தால் அது கடனோ, சொத்தோ என்று நாம் நினைக்கவேண்டியதேயில்லை. Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 26, 2020, 10:55 AM IST
நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது என்றால் வியப்பாக இருக்கும். மோசமான உணவுக்கும் கவலை மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட மனநல கோளாறுகள் ஏற்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறது ஒரு ஐரோப்பிய மனோதத்துவ ஆய்வு. Read More
Nov 24, 2020, 09:23 AM IST
வாழைப்பழம் எளிதாகக் கிடைக்கக்கூடியது. கடைகளுக்குச் சென்றுதான் வாங்கவேண்டும் என்றில்லாமல் சாலை ஓரங்களிலேயே கிடைக்கும். மற்ற பழங்களைப் போல விலையும் அதிகமாக இருக்காது. வாழைப்பழத்தில் அதிக அளவு கார்போஹைடிரேடு இருப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்ற பயத்தால் பலர் அதைத் தவிர்த்துவிடுகிறார்கள். Read More
Nov 21, 2020, 20:26 PM IST
குளிர் காலத்தில் தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். உரியச் சத்துகள் நம் உடலில் இருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும். Read More
Nov 21, 2020, 19:12 PM IST
குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். Read More
Nov 20, 2020, 19:01 PM IST
மழை பெய்து பூமி குளிர்ந்தால் சிலருக்கு அப்பா... வெயில் இல்லை என்ற நிம்மதி வரும். ஆனால், பலருக்குக் குளிர்காலம் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். அதிலும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். Read More
Nov 19, 2020, 12:04 PM IST
பெய்யும் மழை வானிலையை முழுவதுமாக மாற்றிவிட்டது. மழையின் காரணமாகக் குளிர் காணப்படுகிறது. பருவ மாற்றத்தின் காரணமாகப் பலரது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். உடல்நிலை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கவேண்டும். Read More