Aug 21, 2020, 09:38 AM IST
இது வரை 38 லட்சத்து 51,411 பேருக்குச் சோதனை செய்யப்பட்டதில், 3.61 லட்சம் பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 19, 2020, 12:58 PM IST
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மார்ச் மாதம் முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் தற்போது 7ம் கட்டத்தில் இருக்கிறது. முதல் கட்ட லாக் டவுன் அறிவித்த போதே முன்னெச்சரிக்கையாகத் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. Read More
Aug 19, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Aug 18, 2020, 19:35 PM IST
பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Aug 17, 2020, 14:40 PM IST
சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. அதே சமயம், கோயில்களைத் திறப்பது பற்றி அரசு இது வரை எந்த முடிவும் அறிவிக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Aug 16, 2020, 09:58 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Aug 13, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More
Aug 12, 2020, 17:19 PM IST
6 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் உள்ள அம்மன் கெமிக்கல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய முற்பட்டது. துறைமுக அதிகாரிகள் பொருட்களைச் சோதனை செய்ததில், மிகவும் ஆபத்தான `அம்மோனியம் நைட்ரேட் இருப்பது தெரியவரவே, சரக்கு இறக்குமதிக்கான அனுமதியைக் கேட்டுள்ளனர். Read More
Aug 8, 2020, 10:52 AM IST
சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 8, 2020, 10:24 AM IST
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 984 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 6, 7 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு வந்தது. Read More