Nov 20, 2020, 20:17 PM IST
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள், ஆண்கள் என இருவர்களுக்குமே பாதத்தில் வெடிப்பு வருவது இயல்பாக மாறிவிட்டது. Read More
Nov 20, 2020, 19:01 PM IST
மழை பெய்து பூமி குளிர்ந்தால் சிலருக்கு அப்பா... வெயில் இல்லை என்ற நிம்மதி வரும். ஆனால், பலருக்குக் குளிர்காலம் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். அதிலும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். Read More
Nov 19, 2020, 12:04 PM IST
பெய்யும் மழை வானிலையை முழுவதுமாக மாற்றிவிட்டது. மழையின் காரணமாகக் குளிர் காணப்படுகிறது. பருவ மாற்றத்தின் காரணமாகப் பலரது உடல்நிலை பாதிக்கப்படக்கூடும். உடல்நிலை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கவேண்டும். Read More
Nov 18, 2020, 21:42 PM IST
ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வயசு எற எற கால், கை மற்றும் மூட்டு வலிகள் போன்றவை ஏற்படும். Read More
Nov 18, 2020, 20:56 PM IST
சீனா என்றாலே கொரோனாவும், சர்க்கரை நோய் என்றாலே இனிப்பும்தான் நம் நினைவுக்கு வருகிறது. Read More
Nov 17, 2020, 20:52 PM IST
கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். Read More
Nov 17, 2020, 19:27 PM IST
இனிப்பு சாப்பிடும் போது தெரியாது.. அதில் எவ்வளவு பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது.. தெரிந்தால் நாம் இனிப்பை தொட்டு கூட பார்க்க மாட்டோம். Read More
Nov 17, 2020, 18:38 PM IST
கொரோனா பாதிப்பு தொடங்கிய காலம் முதல் இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 16, 2020, 20:53 PM IST
அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், தொப்பையை குறைப்பது என்று பலர் கூறுகின்றனர். Read More
Nov 14, 2020, 14:21 PM IST
சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More