Aug 16, 2019, 22:58 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 12, 2019, 10:18 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Aug 3, 2019, 22:54 PM IST
அமெரிக்காவில் நடைபெறும் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது Read More
Jul 26, 2019, 09:13 AM IST
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். Read More
Jul 19, 2019, 22:06 PM IST
இதுவரை கிரிக்கெட் போட்டியில் மாற்று (சப்ஸ்டிட்யூட்) வீரராக களம் இறங்குபவர்கள் பீல்டிங் மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டனர். இனிமேல், போட்டியின் போது, பேட்ஸ்மேனோ, பவுலரோ காயமடைந்தாலும் அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. Read More
Jul 15, 2019, 09:45 AM IST
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய இந்தப் போட்டி கடைசி வரை நீயா? நானா? என மல்லுக்கட்டு நடந்து கிரிக்கெட் ரசிகர்களை ஏக டென்ஷன் ஆக்கி விட்டது என்றே கூறலாம். 50 ஓவர் முடிவில் போட்டி சமனில் (டை) முடிந்தது. Read More
Jul 14, 2019, 12:28 PM IST
இன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். Read More
Jul 14, 2019, 10:29 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோத உள்ளன. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்று தெரிந்துவிடும். Read More
Jul 12, 2019, 22:46 PM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 20 வயதான ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் , டி-20, டெஸ்ட் என அனைத்துக்கும் ரஷீத்கான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2019, 10:50 AM IST
உலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். Read More