Feb 18, 2021, 18:09 PM IST
கேரளாவில் கடந்த சில தினங்களாக காமெடி நடிகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தர்மஜன் போல்காட்டி, ரமேஷ் பிஷாரடி மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் சமீபத்தில் இக்கட்சியில் இணைந்துள்ளனர்.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Feb 17, 2021, 17:52 PM IST
இதுவரை இல்லாத புதுவித புதுவித நிகழ்வுகளை சந்தித்து வருகிறது புதுச்சேரி மாநில காங்கிரஸ். மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும். Read More
Feb 16, 2021, 19:43 PM IST
கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Feb 15, 2021, 21:11 PM IST
புதுச்சேரியில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 12, 2021, 13:48 PM IST
பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 12:13 PM IST
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. Read More
Feb 5, 2021, 18:46 PM IST
அடுத்தப்படியாக உள்ள தலைவர்கள் சோனியா , ராகுல் காந்தியை விட அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு நிதியளித்துள்ளனர். Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 5, 2021, 11:40 AM IST
டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More