Sep 7, 2019, 10:45 AM IST
இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து மக்களுக்கு உரையாற்றி விட்டு பிரதமர் மோடி புறப்படும் போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். பிரதமர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். Read More
Sep 6, 2019, 11:20 AM IST
நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். Read More
Aug 27, 2019, 11:25 AM IST
நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. Read More
Aug 20, 2019, 13:53 PM IST
சந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். Read More
Jul 18, 2019, 11:50 AM IST
சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Read More
Jul 14, 2019, 10:36 AM IST
நாளை அதிகாலை விண்ணில் ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலத்திற்கான ஜிஎஸ்எல்வி ராக்கெட் கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது. Read More
Jul 13, 2019, 13:15 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்துவோம். மழை வந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
May 2, 2019, 13:10 PM IST
நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது Read More
Apr 22, 0019, 11:40 AM LMT
இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 1, 2019, 11:26 AM IST
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ரக ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில், எமிசாட் என்ற நவீன செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது. Read More