Dec 29, 2019, 17:28 PM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Read More
Dec 26, 2019, 09:30 AM IST
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ம் தேதி பதவியேற்கிறார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். Read More
Dec 24, 2019, 08:08 AM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More
Dec 23, 2019, 13:35 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். Read More
Dec 23, 2019, 13:19 PM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி தற்போது 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது தொடர்ந்தால், அந்த கூட்டணி ஆட்சியமைக்கும். Read More
Dec 23, 2019, 07:42 AM IST
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(டிச.23) காலை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடக்குமோ என்று ஜே.எம்.எம். கட்சி பயப்படுகிறது. இதையடுத்து, 150 ஒப்பந்த இன்ஜினியர்களை வாக்கு இயந்திரத்தை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கோரி மனு கொடுத்துள்ளது. Read More
Dec 7, 2019, 13:00 PM IST
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் தொகுதியில் வாக்களித்தார். Read More
Nov 30, 2019, 10:15 AM IST
ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மாேவாயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஒரு பாலத்தை தகர்த்துள்ளனர். Read More
Oct 24, 2019, 13:29 PM IST
அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். Read More
Sep 13, 2019, 11:19 AM IST
ஜார்கண்ட் சட்டசபைக்கு ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார். Read More