Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More
Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 21, 2021, 20:14 PM IST
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இதுவரை தடுப்பூசி கேட்டு 92 நாடுகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 21, 2021, 12:26 PM IST
பிரதமர் மோடியும் தடுப்பூசி போடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது கட்டத்தில் இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முதல்கட்ட விநியோகம் கடந்த 16ம் தேதி தொடங்கியது. Read More
Jan 20, 2021, 17:21 PM IST
கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. Read More
Jan 19, 2021, 12:07 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 18, 2021, 10:58 AM IST
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More
Jan 17, 2021, 19:07 PM IST
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திய 29 பேர் பக்க விளைவுகளால் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 16, 2021, 19:53 PM IST
தடுப்பூசி போடப்பட்ட பிறகு மோசமான தீவிர பக்கவிளைவு ஏற்பட்டால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆணையை அரசு வழங்கியுள்ளது. Read More
Jan 16, 2021, 18:16 PM IST
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் இன்று துவங்கியது. பல இடங்களில் இந்த பணிகள் மிகவும் தாமதமாக துவங்கியிருக்கிறது. Read More