Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 18, 2020, 20:50 PM IST
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 17:12 PM IST
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 36).அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சியின் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (29). இவர்களுக்கு திவ்யா , சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More
Dec 11, 2020, 11:58 AM IST
கணவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த 26 வயது இளம்பெண், குங்குமத்தை அளவுக்கதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Dec 10, 2020, 20:13 PM IST
வன்முறைகளை ஒடுக்க அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் Read More
Dec 5, 2020, 20:14 PM IST
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். Read More
Nov 28, 2020, 19:00 PM IST
ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது Read More
Nov 22, 2020, 12:00 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2020, 18:04 PM IST
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More
Nov 6, 2020, 21:38 PM IST
இந்த புதைகுழிகளில் உள்ள 27 பேர் எலும்புக்கூடுகள் வேட்டை உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read More