மத்திய அரசில் பணிபுரிய, பெண்களுக்கான ஒரு வாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிகள்: Senior Research Officer, Research Officer, Section Officer, Private Secretary, Lower Division Clerk

பணியிடங்கள்: 10

Senior Research Officer: 01

Research Officer: 01

Section Officer: 01

Private Secretary: 06

Lower Division Clerk: 01

தகுதி: டிகிரி

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம்:

Senior Research Officer Rs.67,700- 2,08,700/-

Research Officer Rs. 47,600- 1,51,100/-

Section Officer Rs. 47,600- 1,51,100/-

Private Secretary Rs. 47,600- 1,51,100/-)

Lower Division Clerk Rs. 19,900-63,200

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 11.12.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.http://ncw.nic.in/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/ncw-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>