Aug 16, 2019, 10:39 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 15, 2019, 14:38 PM IST
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Aug 9, 2019, 12:38 PM IST
பிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். Read More
Aug 8, 2019, 22:32 PM IST
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். Read More
Aug 8, 2019, 22:26 PM IST
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். Read More
Aug 8, 2019, 12:17 PM IST
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார். Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More
Aug 2, 2019, 09:34 AM IST
‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Jul 27, 2019, 12:08 PM IST
நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 49 பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினர். அதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆனால், மோடிக்கு ஆதரவான 62 பிரபலங்கள், அந்த 49 பேருக்கு எதிராக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். Read More